Screen Reader Access     A-AA+
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில் - 625301, மதுரை .
Arulmigu Kallalagar Temple, Alagarkovil - 625301, Madurai District [TM032123]
×
Facility
1 வாகன நிறுத்தம் திருத்தேர் கொட்டகை அருகில் உள்ளது
2 சக்கர நாற்காலி குடவரை - புத்தக விற்பனை நிலையம் அருகில்
3 தங்குமிட வசதி திருக்கோயில் வளாகம்
4 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் மலைப்பாதை நுழைவு வாயில்
5 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயில் வளாகம்
6 மரத் தேர் பேருந்து நிலையம் அருகில்
7 கோயில் பேருந்து வசதி அழகர்கோயில் முதல் முருகன் கோயில் வரை (6வது படை வீடு )
8 முதலுதவி மருத்துவ மையம் பக்தர் தங்கும் விடுதி அருகில்
9 கருணை இல்லம் இத்திருக்கோயில் முதலுதவி மருத்துவ மையம் எதிரில்
10 துலாபாரம் வசதி உள்துறை பேஷ்கார் அலுவலகம் அருகில்
11 முடி காணிக்கை வசதி 18ம்படி கருப்பண்ணசாமி சன்னதி எதிர் புறம்
12 நூலக வசதி கோவிலுக்குள் அமைந்துள்ளது
13 மின்கல ஊர்தி இரணியன் கோட்டை நுழைவு வாயில் - பேருந்து நிலையம் அருகில்
14 மரத்தேர் கொட்டகை பேருந்து நிலையம் அருகில்
15 கழிவறை வசதி திருக்கோயில் வளாகம்
16 குளியல் அறை வசதி முடிகாணிக்கை மண்டபம்
17 பொருட்கள் பாதுகாக்கும் அறை பேருந்து நிலையம் (இரணியன் கோட்டை) அருகில்
18 பூங்கா மலை பாதைக்கு செல்லும் வழியில் உள்ளது
19 அஞ்சல் வழி பிரசாதம் கோவில் அலுவலகம்