தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகளில் ஒன்று அழகர்கோயில் ஆகும், நிலக்குறுங்கோட்டில் 10.5 பாகையிலும், நிலநெடுங்கோட்டில் 78.14 பாகையிலும் அமைந்துள்ள அழகர்கோயில், மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும், மதுரையிலிருந்து வடக்கு- வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி...
06:00 AM IST - 12:30 PM IST | |
03:30 PM IST - 07:30 PM IST | |
12:30 PM IST - 03:30 PM IST | |
சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் பூஜைகள் மற்றும் தரிசன நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது மார்கழி மாதம் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்து நண்பகல் 12.00 மணிக்கு நடை சாற்றப்பட்டு மீண்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறந்து இரவு 7.00 மணிக்கு நடை சாற்றப்பட்டும் |